18+ only. Available to users 18 years of age and older.
Google Flow Music உடன் ஸ்டுடியோவில் உருவாக்கத் தொடங்குங்கள்
Googleளின் முன்னணி AI இசை மாடல்களை Google Flow Music உங்கள் விரல் நுனியில் வழங்குகிறது. உங்கள் முதல் மெலடி இசையை அமைத்தாலோ முற்றிலும் புதிய இசை வகையை உருவாக்கினாலோ அதில் முழு ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செயல்படும் மனநிலையை Google Flow Music உங்களுக்கு வழங்குகிறது.
ப்ராம்ப்ட்டுடன் தொடங்குங்கள்
உயர்தரத் தயாரிப்புடன் கூடிய, உண்மையான ஏஜெண்ட்டிக் இசை உருவாக்க அனுபவத்தைப் பெறுங்கள். பாடல் வரிகள் அல்லது எளிய இசைக்கருவி இசையுடன் தொடங்கி, Gemini வழங்கும் மேம்பட்ட கிரியேட்டிவ் கட்டுப்பாடுகளுடன் உங்கள் இசையைத் தொடர்ந்து மெருகேற்றலாம். பிரத்தியேக ஆடியோ எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்தவும் முழு நீளப் பாடல்களை உருவாக்கவும் Producerரிடம் "பேஸ் இசையை இன்னும் தெளிவாக வாசிக்கச் செய்" அல்லது "பாடலின் வரிகளை இன்னும் கனமான குரலில் பாடு" என்று சொல்லுங்கள்.
ஆடியோவை ரீமிக்ஸ் செய்தல்
டிராக்குகளைப் பதிவேற்றி குரல்கள், வைப் மற்றும் பலவற்றை மாற்றலாம். உங்கள் ஒலியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல கவர்கள், மாற்றுதல், நீட்டித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவற்றை ரீமிக்ஸ் செய்யலாம்.
ஸ்பேஸ்களை உருவாக்குதல்
ஸ்பேஸ்களைப் பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் அனைத்தையும் உருவாக்கலாம். பிரத்தியேக ஆடியோ செருகுநிரல்கள், இசை கேம்கள் அல்லது பிரத்தியேக DAW புராஜெக்ட்களை உருவாக்கலாம். உங்கள் இடம், உங்கள் படைப்பு. சமூகத்தில் அதிகமானோர் பயன்படுத்துவதற்கும் ரீமிக்ஸ் செய்வதற்கும் உங்கள் மினி ஆப்ஸைப் பகிரலாம்.
இசை வீடியோக்கள்
உங்கள் இசை வீடியோக்களை நீங்களே நிர்வகிக்கலாம். சமீபத்திய Veo வீடியோ மாடலைப் பயன்படுத்தி வீடியோவுடன் உங்கள் இசையைச் சரியாகப் பொருத்தி அதற்கு உயிரூட்டலாம். கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகள் என அனைத்து நுணுக்கங்களும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
நீங்கள் உருவாக்குவதைப் பகிர்தல்
பிளேலிஸ்ட்களை உருவாக்கலாம், உங்கள் பாடல்களை வெளியிடலாம், உங்களுக்குப் பிடித்த கலைஞர்களைப் பின்தொடரலாம் மற்றும் தினமும் புதிய இசையைக் கண்டறியலாம். Google Flow Music உங்கள் கலை உணர்வைப் புரிந்துகொண்டு, உங்களுக்கு ஏற்றவாறு அது மேம்படுத்திக் கொள்ளும். எந்தளவு இசையை உருவாக்குகிறீர்களோ, அந்தளவு அது உங்கள் தனித்துவமான இசைப் பாணியைப் புரிந்துகொள்ளும்.
இன்று என்ன உருவாக்கப் போகிறீர்கள்?
பயன்பாட்டு விதிமுறைகள்: https://policies.google.com/terms
தனியுரிமைக் கொள்கை: https://policies.google.com/privacy
தனியுரிமை அறிக்கை: https://www.flowmusic.app/privacynotice
பாடல் உருவாக்கலாம், இசை வீடியோ நிர்வகிக்கலாம், இசைக்கருவி வைப் கோடிங் செய்யலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
29 அக்., 2026